"நீட்" தேர்வை எதிர்க்கும் அமைச்சர்கள் பலரும் 12-ம் வகுப்பைத் தாண்டாதவர்கள் : அண்ணாமலை

0 570

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அமைச்சர்கள் பலரும் 12ஆம் வகுப்பைத் தாண்டாதவர்கள் எனக் கூறி அவர்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தார்.

முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு மேளதாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments